Skip to main content
ஒரு நொடி கவனம் சிதறினால்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஒரு நொடி கவனம் சிதறினால்...

ஒரு நொடி கவனம் சிதறினால்...

15 Jun 2026 01:27pm

சாலைப் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முதன்முறையாகச் சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் நிலையம் போக்குவரத்துக் காவல்துறையின் உதவியுடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

நிகழ்ச்சியில் சுமார் ஐயாயிரம் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.