"ஒருவர் பயனடைந்தாலும் திருப்தியே" - சமூகச் சுற்றுலாப் பயண நிறுவனம்
"ஒருவர் பயனடைந்தாலும் திருப்தியே" - சமூகச் சுற்றுலாப் பயண நிறுவனம்
17 Jul 2025 10:10pm
சுற்றுப் பயணம் என்றாலே வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டு வருவதுதான் வழக்கம்.
ஆனால் அதையே ஒரு சமூக நோக்கத்தோடு செய்ய முடியுமா?
வித்தியாசமான வெளிநாட்டுச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்கிறது ஒரு பயண நிறுவனம்.
அதன் விவரங்களைக் கண்டு வந்தார் எமது நிருபர்.
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
2 நிமிடங்கள்
10ஆவது முறையாக நடக்கும் சிங்கப்பூர் விமானக் காட்சி - 1,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன
1 நிமிடம்