மஞ்சள் இதழ்கள், ஊதா நரம்புகள்... கண்கவர் ஆர்க்கிட் மலர் எதற்கு?
01:19 Min
மஞ்சள் இதழ்கள், ஊதா நரம்புகள்... கண்கவர் ஆர்க்கிட் மலர் எதற்கு?
22 Jan 2022 10:30pm
துபாயில் நடைபெறும் Expo 2020 நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூரில் புதிய ஆர்க்கிட் மலர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
192 நாடுகளை ஒன்றுசேர்க்கும் ஓர் உலக நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட முதல் மலர் அது. மஞ்சள் இதழ்கள், ஊதா நரம்புகள் என கண்ணைக் கவரும் வண்ணங்களில் அது அமைக்கப்பட்டது.
Expo நிகழ்ச்சியின் வண்ணங்களைக் கொண்டுள்ள அந்த மலருக்கு 'Dendrobium Expo 2020 Dubai' என்று பெயர் சூட்டப்பட்டது.
மேல்விவரம்... காணொளியில்
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
அடுத்தடுத்த போட்டிகளுக்கு இப்போதே தயாராகும் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
கடப்பிதழ் புதுப்பிப்பு நிலையங்களில் குவியும் மலேசியர்கள்... எல்லைதாண்டி சிங்கப்பூருக்குவர ஆவல்
3 நிமிடங்கள்
மூளைக் கட்டிப் பிரச்சினையால் மனைவியைப் பிரிய நேரிட்ட கணவர்... குணமடைந்ததும் மீண்டும் மணந்தார்...
3 நிமிடங்கள்
2029ஆம் ஆண்டுத் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்குத் தயாராகும் சிங்கப்பூர்
3 நிமிடங்கள்
முன்னாள் போதைப்புழங்கிகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க மேலுமொரு புதிய நிலையம்
2 நிமிடங்கள்
பிடோக் நார்த் தீச்சம்பவம்: நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்ட குடியிருப்பாளர்
3 நிமிடங்கள்