ஓட்டம், உறுதி - இணைக்கும் Hyrox, அது என்ன?
ஓட்டம், உறுதி - இணைக்கும் Hyrox, அது என்ன?
24 Feb 2026 03:55pm
Hyrox போட்டி.
உடலை வருத்தும் பயிற்சிகளையும் ஓட்டங்களையும் கொண்ட இது உலக மக்களிடையே மிகவும் பிரபலம்.
2018ஆம் ஆண்டில் ஜெர்மனியில் தொடங்கிய போட்டி சிங்கப்பூரில் 2023இல் அறிமுகமானது.