Skip to main content

விளம்பரம்

ஓவியத்தின் மூலம் நிதித் திரட்டு - பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு

01:32 Min
பொங்கல் திருநாளை முன்னிட்டு, NPS அனைத்துலகப் பள்ளி ஓவியம் தீட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. LISHA எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. தீட்டப்படும் ஓவியங்களின் மூலம் திரட்டப்படும் நிதியில் ஒரு பகுதி ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்புக்கு வழங்கப்படும். அதைப் பற்றி மேல் விவரம், 'செய்தி' காணொளியில்!

ஓவியத்தின் மூலம் நிதித் திரட்டு - பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு

14 Jan 2022 09:18pm

பொங்கல் திருநாளை முன்னிட்டு, NPS அனைத்துலகப் பள்ளி ஓவியம் தீட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

LISHA எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

தீட்டப்படும் ஓவியங்களின் மூலம் திரட்டப்படும் நிதியில் ஒரு பகுதி ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்புக்கு வழங்கப்படும்.

அதைப் பற்றி மேல் விவரம், 'செய்தி' காணொளியில்!

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Aa