ஒவ்வோர் ஆண்டும் 300 கைதிகள் சிறைப் பள்ளியில் படிக்கின்றனர்
ஒவ்வோர் ஆண்டும் 300 கைதிகள் சிறைப் பள்ளியில் படிக்கின்றனர்
21 Jan 2026 05:27pm
வாய்ப்புகள் இரண்டாம் முறை கதவைத் தட்டுவது அரிது.
கிடைத்த வாய்ப்பைச் சிறைக்கைதிகள் சிலர் இறுக்கமாய் பிடித்துக்கொண்டுள்ளனர்
சிறையிலிருந்தபடி தேசியத் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற இவர்கள், தங்கள் கல்விச் சாதனைகளைக் குடும்பத்தோடு இன்று கொண்டாடினர்.