பாலர் பள்ளி மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்கக் கைகொடுக்கும் 'பாலர்பள்ளிக் கருத்தரங்கு 2024'
பாலர் பள்ளி மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்கக் கைகொடுக்கும் 'பாலர்பள்ளிக் கருத்தரங்கு 2024'
06 Jul 2024 10:12pm
பாலர் பருவத்துப் பிள்ளைகளிடம் தமிழ்மொழியைக் கற்பிக்கும் வழிகளை ஆசிரியர்கள் ஆராய்கின்றனர்.
அதற்கு உதவியாக அமைந்தது இன்று நடைபெற்ற பாலர்பள்ளிக் கருத்தரங்கு 2024.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
'செய்தி' செயலியில் சுவாரஸ்யமான விளையாட்டுகள்
மீடியாகார்ப்பின் 'செய்தி' செயலியில் இனி சுவாரஸ்யமான விளையாட்டுகளையும் விளையாடிப் பார்க்கலாம். எல்லா வயதினரும் விளையாடிப் பார்க்க மூன்று விளையாட்டுகள் அறிமுகமாகி உள்ளன.
2 நிமிடங்கள்