பாலர்களுக்குத் தமிழைக் கொண்டுசேர்த்த 'பயில்'
பாலர்களுக்குத் தமிழைக் கொண்டுசேர்த்த 'பயில்'
13 Apr 2025 08:32am
சிறுவர்களுக்குத் தமிழ் மீதான ஆர்வத்தைத் தூண்ட பல வழிகளைக் கையாளலாம் என்கிறது Indian.SG அமைப்பு.
தமிழ்மொழி விழாவையொட்டி அது 'பயில்' என்ற பயிலரங்கைச் சிறுவர்களுக்காக நடத்தியது.