Skip to main content
பாரம்பரியத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பாரம்பரியத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது - 'செய்தி'யின் “பொங்கலோ பொங்கல்” நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள்

பாரம்பரியத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது - 'செய்தி'யின் “பொங்கலோ பொங்கல்” நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள்

18 Jan 2026 03:50pm

பொங்கல் திருநாள், தமிழர் பண்பாடு ஆகியவற்றைப் பற்றித் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதன் பொருட்டு செய்தி “பொங்கலோ பொங்கல்” போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது.

இவ்வாண்டும் போட்டிக்கு அமோக வரவேற்பு.