பார்வை பறிபோனது... கனவு கலையவில்லை
பார்வை பறிபோனது... கனவு கலையவில்லை
05 Sep 2026 12:42pm
சில நிமிடம் கண் பார்வை மங்கினாலும் நம்மில் பலருக்குப் பதற்றம் ஏற்படும்.
ஆனால் பிறந்ததிலிருந்து பார்வையைக் பாதிக்கும் Glaucoma எனும் அரிய கண் அழுத்த நோய்.
அப்படி இருந்தும் இவர் பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
'மறுபக்கம்' தொடரில் ஒரு சுவாரசியமான பயணம்.
அழகுப் பராமரிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் திடீரென மூடினால் செலுத்திய பணம் என்னவாகும்?
2 நிமிடங்கள்