நடைப்பயிற்சி நாய்களுக்கு நல்லது
நடைப்பயிற்சி நாய்களுக்கு நல்லது
29 Jan 2026 11:13am
Pack walking. ஒரே நேரத்தில் ஒரு பயிற்றுவிப்பாளர் பல நாய்களைக் குழுவாக அழைத்துச் செல்லும் நடைப்பயிற்சி.
இது நாய்களுக்கு வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, மற்ற நாய்களுடன் எவ்வாறு பழகுவது என்பதையும்
கற்றுக் கொடுக்கிறது.
பல நாய் உரிமையாளர்கள் இந்தப் பயிற்சியை விரும்புகிறார்கள்.
நாய் நடைப்பயிற்சி பற்றிக் கண்டறிந்தது செய்தி.