பெண்கள், இளையர்கள், தைப்பூசம், திட்டங்கள்....பகிர்ந்துகொண்ட HEBஇன் சரோஜினி பத்மநாதன்
பெண்கள், இளையர்கள், தைப்பூசம், திட்டங்கள்....பகிர்ந்துகொண்ட HEBஇன் சரோஜினி பத்மநாதன்
31 Dec 2025 11:12am
இந்து அறக்கட்டளை வாரியம் பல புதிய முயற்சிகளில் இறங்குவதற்குத் திட்டங்களை வைத்திருக்கிறது.
வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி திருமதி சரோஜினி பத்மநாதன் அவற்றை விவரிக்கிறார்.