பெண்களாலும் சாதிக்கமுடியும் என்பதை உணர்த்திய ஒளவையார் விழா 2022
ஒளவையாரையும் அவர் எழுதிய ஆத்திசூடியையும் மையமாகக் கொண்டு நடைபெற்றது ஒளவையார் விழா 2022.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தால் நடந்தேறிய விழா பெண்களாலும் சாதிக்கமுடியும் என்பதை உணர்த்தியது.
சமூகப் பொறுப்புள்ள பெண்களை அங்கீகரிக்கும் வகையில் விழாவில் விருது வழங்கப்பட்டது.