பிள்ளைகள் தாய்மொழியைச் சரளமாகப் பயன்படுத்துவதற்குப் புதிய முயற்சிகள்
பிள்ளைகள் தாய்மொழியைச் சரளமாகப் பயன்படுத்துவதற்குப் புதிய முயற்சிகள்
15 Sep 2024 01:22pm
இளம் வயதிலிருந்தே பிள்ளைகள் தாய்மொழியைச் சரளமாகப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படவிருக்கின்றன.
இன்று நடைபெற்ற 13ஆவது தாய்மொழிக் கருத்தரங்கில் கல்வியமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) திட்டங்களின் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.