பிராட்டா கடையில் நிருபரின் புதிய அனுபவம்
பிராட்டா கடையில் நிருபரின் புதிய அனுபவம்
08 Jul 2024 08:08am
வழக்கமாக நம் கண்ணில் படும் பல வேலைகள் பார்ப்பதற்குச் சுலபமாக இருக்கலாம்.
இறங்கிச் செய்துபார்த்தால்தான் தெரியும் அதிலிருக்கும் சிரமம்.
பிராட்டா கடையில் வேலைசெய்து வந்தார் 'செய்தி' நிருபர் வில்சன் சைலஸ்.