பிரதான விழா 2024இல் "என்றென்றும் பிரபலமான கலைஞர்கள்" விருது
பிரதான விழா 2024இல் "என்றென்றும் பிரபலமான கலைஞர்கள்" விருது
25 Feb 2024 10:50pm
பிரதான விழா 2024இல் மக்கள் மனத்தில் நீண்டகாலமாக இடம்பிடித்திருக்கும் கலைஞர்களை அடையாளங்காண "என்றென்றும் பிரபலமான கலைஞர்கள்" எனும் விருது அறிமுகம் கண்டது.
நிகழ்ச்சியில் ஐவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
திரு L. விஜயந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.