Skip to main content
"பிரதமர் லீ மூத்த அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றவிருக்கிறார்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"பிரதமர் லீ மூத்த அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றவிருக்கிறார்"

"பிரதமர் லீ மூத்த அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றவிருக்கிறார்"

16 Apr 2024 10:15pm

பிரதமர் லீ சியன் லூங் தமது பொறுப்பைத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) அடுத்த மாதம் 15ஆம் தேதி ஒப்படைத்த பிறகு மூத்த அமைச்சராகத் தொடர்ந்து அமைச்சரவையில் பணியாற்றுவார்.

இன்று (16 ஏப்ரல்) செய்தியாளர் கூட்டத்தில் திரு. வோங் அதனைத் தெரிவித்தார்.