பக்கத்துவீட்டுக்காரர்கள் சிகரெட் புகைப்பதால் தொல்லை என்கின்றனர் பலர்
பக்கத்துவீட்டுக்காரர்கள் சிகரெட் புகைப்பதால் தொல்லை ஏற்படுகிறது என்கின்றனர் பலர்.
செய்தி Instagram பக்கத்தில் இருந்த கருத்தாய்வுப் படிவத்தில் எண்ணங்களைப் பதிவேற்றிய பெரும்பாலானோரும் அவ்வாறே நினைப்பதாகத் தெரிவித்தனர்.
சிகரெட் புகைப்பவர்களுக்கு நேரடியாக ஏற்படும் தீங்கைவிட, அதை சுவாசிக்கும் அருகிலுள்ளவர்களுக்கு அதிகமான தீங்கு ஏற்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதைப் பற்றி மேலும் ஆராய்ந்தது 'எதிரொலி'.