"பக்கவாதம் வந்தாலும் வாழ்க்கை நின்றுவிடாது"
"பக்கவாதம் வந்தாலும் வாழ்க்கை நின்றுவிடாது"
17 Feb 2026 02:20pm
பக்கவாதத்திலிருந்து மீண்டு வருவது எளிதல்ல.
சிங்கப்பூர்த் தேசியப் பக்கவாதச் சங்கம் நோயாளிகளுக்கு உதவப் பல முயற்சிகளை மேற்கொள்கிறது.
கண்டறிந்து வந்தார் எமது நிருபர்.