"பல இன மக்களோடு தீபாவளியைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி"
"பல இன மக்களோடு தீபாவளியைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி"
15 Nov 2025 10:00pm
தீபாவளி முடிந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. கொண்டாட்ட உணர்வு தொடர்கிறது.
சிராங்கூன் Sunlove துடிப்பாக முதுமையடையும் நிலையத்தில் ஆடல், பாடல், போட்டிகள்.
சுமார் 180 மூத்தோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
"SEA Games ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுக்க பணம் சேர்த்துக் காலணி வாங்கினேன்"
2 நிமிடங்கள்
"அவமானம் ஏதுமில்லை" - குடும்ப வன்முறை பற்றிப் புகார் செய்ய முன்வர வேண்டும்
2 நிமிடங்கள்