பல மொழிகளில் பாடி அசத்தும் பாடகி
பல மொழிகளில் பாடி அசத்தும் பாடகி
16 Sep 2026 01:03pm
ஏஞ்சல் வைஷிலி. 7 வயதில் இவரது இசைப் பயணம் ஆரம்பமானது.
போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் எனத் தொடங்கிச் சொந்தமாகப் பாடல்களை எழுதி mash-up படைப்புகளையும் செய்கிறார்.
இன்று பல மொழிகளில் பாடி அசத்துகிறார்.
சிங்கப்பூர் மட்டுமல்ல ஆசியாவிலும் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துத் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்திருக்கிறார் வைஷிலி.
தாதிமை இல்லங்களுக்குப் பதிலாக Private Assisted Living குடியிருப்புகள் - அதிகரிக்கும் ஆர்வம்
3 நிமிடங்கள்