பழைய நினைவுகளுக்குப் புத்துயிரூட்டும் தீபாவளிக் கொண்டாட்டம்
பழைய நினைவுகளுக்குப் புத்துயிரூட்டும் தீபாவளிக் கொண்டாட்டம்
15 Oct 2026 01:19pm
இந்திய மரபுடைமை நிலையம் தீபாவளிக்குப் பொதுமக்களை வரவேற்கத் தயாராகிறது.
இவ்வாண்டு பல புதுமைகள் நிறைந்த கொண்டாட்டத்தை எதிர்பார்க்கலாம்.
House of Memories அதாவது 'நினைவுகளின் இல்லம்' என்ற கருப்பொருள் கடந்தகாலத் தீபாவளிக் கொண்டாட்டங்களின் இனிய நினைவுகளுக்கு உயிர்கொடுக்கிறது.