Skip to main content

விளம்பரம்

பள்ளிகளில் பிள்ளைகள் திரையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நடைமுறைக்கு வரவேற்பு

பள்ளிகளில் பிள்ளைகள் திரையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நடைமுறைக்கு வரவேற்பு

22 Jan 2025 09:44pm

பிள்ளைகள் கைத்தொலைபேசியிலும் இதர மின்னிலக்கச் சாதனங்களிலும் மூழ்கிக் கிடக்காமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளைப் பெற்றோர் பெரிதும் வரவேற்கின்றனர்.

சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய அந்தத் திட்டம் காலப்போக்கில் நன்மையளிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்