Skip to main content

விளம்பரம்

பலதுறை மருந்தகங்களில் உள்ள மருந்து விலைகளைப் போன்றே பொது மருந்தகங்களில்... சாத்தியமா?

பலதுறை மருந்தகங்களில் உள்ள மருந்து விலைகளைப் போன்றே பொது மருந்தகங்களில்... சாத்தியமா?

22 Sep 2022 09:40pm

பலதுறை மருந்தகங்களில் கிடைக்கும் விலைகளைப் போன்றே பொது மருந்தகங்களிலும் விலை இருப்பதற்கான வழிகளை ஆராய்கிறது Healtier SG என்னும் ஆரோக்கியமான சிங்கைத் திட்டம். இதில் நிறைய நன்மைகள் இருப்பதாகப் பலர் கருதுகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்