Skip to main content
பனிநீர்க் குளியல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பனிநீர்க் குளியல் - எல்லோருக்கும் ஏற்றதா?

பனிநீர்க் குளியல் - எல்லோருக்கும் ஏற்றதா?

23 Jan 2026 12:42pm

Ice bath - பனிநீர்க் குளியல்...

அண்மைக் காலமாக சிங்கப்பூரில் மிகவும் பிரபலபம்.

விளையாட்டு வீரர்கள் பனிநீரில் குளிப்பதுண்டு; உடற்பயிற்சி ஆர்வலர்களும் இப்போது அதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கட்டணம் செலுத்திப் பனிநீரில் குளிக்கும் வசதி சில இடங்களில் உண்டு; வீட்டிலேயே அவ்வாறு செய்வோரும் உள்ளனர்.

அனைவருக்கும் ஏற்றதா பனிநீர்க் குளியல் ?