பங்குனி உத்திரத் திருவிழாவில் களைகட்டிய வண்ணக் காவடிகள்!
பங்குனி உத்திரத் திருவிழாவில் களைகட்டிய வண்ணக் காவடிகள்!
02 Apr 2026 12:03pm
யீஷூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலில் திரளத் தொடங்கினர்.