Skip to main content

விளம்பரம்

பொங்கல் பண்டிகை - அதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன?

பொங்கல் பண்டிகை - அதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன?

14 Jan 2023 05:32pm

நாளை பொங்கல்!

கொண்டாடப் பலரும் ஆவலுடன் உள்ளனர்.

"பொங்கலோ பொங்கல்!" என்று உற்சாகக் குரல் கொடுப்பது, ருசியான சைவ உணவுகளைச் சுவைப்பது, கோலம் இடுவது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது... இப்படி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரும் ஏராளமான அம்சங்கள் பொங்கல் பண்டிகையில்..

'அவற்றில் உங்களுக்குப் பிடித்தது என்ன?

சிலரிடம் கேட்டறிந்தது 'செய்தி'.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்