பொங்கலுக்குத் தயாராகும் லிட்டில் இந்தியா
பொங்கலுக்குத் தயாராகும் லிட்டில் இந்தியா
08 Jan 2026 12:58pm
லிட்டில் இந்தியா பொங்கல் பண்டிகைக்குத் தயாராகிவிட்டது.
இவ்வாண்டின் பொங்கல் ஒளியூட்டு வரும் சனிக்கிழமை ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும்.
கொண்டாட்டங்களில் உள்ளூர்க் கலைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் மாணவர்கள், இளையர்களை ஈர்க்கவும் வழக்கமான நிகழ்ச்சிகள் புதுப்பொலிவு பெறுகின்றன.
லிஷா என்னும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்