"அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சியே நிச்சயம் வெல்லும் என நினைக்கக்கூடாது"
"அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சியே நிச்சயம் வெல்லும் என நினைக்கக்கூடாது"
அடுத்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது; அதில் மக்கள் செயல் கட்சியே நிச்சயம் வெல்லும் என நினைக்கக்கூடாது;
மக்களின் ஆதரவைப் பெறக் கட்சி அதன் அணுகுமுறையைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) வலியுறுத்தினார்.
ஆளுங்கட்சி மாநாட்டில் பேசிய பிரதமர் தம்முடைய தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூரர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற ஆன அனைத்தும் செய்ய உறுதியளித்தார்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
எந்த நிற ஆடை பொருத்தம் என்பதைக் கண்டறிவது எப்படி?
'Colour Analysis'... எந்த நிறம் ஒருவருக்குப் பொருத்தமானது என்பதைக் கண்டறியும் இந்தச் சோதனை அண்மை காலங்களில் அதிகப் பிரபலமடைந்துள்ளது.