Skip to main content

விளம்பரம்

மக்கள் செயல் கட்சி மாநாடு - என்ன எதிர்பார்க்கலாம்?

மக்கள் செயல் கட்சி மாநாடு - என்ன எதிர்பார்க்கலாம்?

22 Nov 2024 09:35pm

மக்கள் செயல் கட்சி மாநாடு இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.
அதில் தலைமைச் செயலாளர் பொறுப்பு பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்குச் செல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைத்துவப் பொறுப்புகள் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்படுவதை அது குறிக்கும்.
அடுத்த பொதுத் தேர்தல் இன்னும் ஓராண்டிற்குள் நடைபெறவிருக்கும் சூழலில் கட்சி மாநாடு இடம்பெறுகிறது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்