Skip to main content
GE2025: வாக்காளர்களை ஈர்க்க சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் கட்சிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

GE2025: வாக்காளர்களை ஈர்க்க சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் கட்சிகள்

GE2025: வாக்காளர்களை ஈர்க்க சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் கட்சிகள்

25 Apr 2025 11:34am
வரும் பொதுத்தேர்தலில் நேரடிப் பிரசாரத்துடன் சமூக ஊடகங்கள் மூலம் வாக்காளர்களை ஈர்ப்பதும் முக்கியம் என்று ஊடக நிபுணர்கள் கூறுகின்றனர். சமூக ஊடகங்களிலும் களத்திலும் பிரசாரத்தில் சமநிலையைப் பேணுவதன்மூலம் வெவ்வேறு தலைமுறை மக்களை ஈர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்