பதின்ம வயதினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புதிய நாடகம்
பதின்ம வயதினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புதிய நாடகம்
09 Apr 2026 05:22pm
Must Date the Playboy ...
பதின்ம வயதினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்த நாடகம் விரைவில் வசந்தத்தில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இளையர்களுக்கான கதைகளைப் பிரசுரிக்கும் Wattpad தளத்திலிருந்து இந்த நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்துக்கு ஏற்ப சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்