பத்தில் 8 குடும்பங்களின் BTO கனவு நனவாகலாம்
பத்தில் 8 குடும்பங்களின் BTO கனவு நனவாகலாம்
25 Aug 2026 04:24pm
புதிய கழக வீடுகளை வாங்குவதற்கான சம்பள வரம்பு உயர்த்தப்படுவதால் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியிருக்கிறார்.
இனி பத்தில் எட்டுக் குடும்பங்கள் புது வீடு வாங்கலாம் என்றார் அவர்.
புது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது உற்சாகத்தைத் தந்துள்ளது.