Skip to main content
பட்டியலில் இல்லாத புற்றுநோய் மருந்துகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பட்டியலில் இல்லாத புற்றுநோய் மருந்துகள் - செலவைச் சமாளிப்பது எப்படி?

பட்டியலில் இல்லாத புற்றுநோய் மருந்துகள் - செலவைச் சமாளிப்பது எப்படி?

18 Aug 2026 01:03pm

புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்துகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன.

ஆனால், அவை அனைத்தும் அரசாங்கத்தின் புற்றுநோய் மருந்துப் பட்டியலில் இடம்பெறுவதில்லை.

சுகாதார அமைச்சு ஆண்டிற்கு மூன்று முறை பட்டியலை மறுஆய்வுசெய்கிறது.

அந்தப் பட்டியல் எவ்வளவு காலத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்?

பட்டியலில் இல்லாத மருந்துகளுக்கான செலவை நோயாளிகள் எவ்வாறு சமாளிக்கலாம்?