Skip to main content
புகைமூட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

புகைமூட்டம் - உணவங்காடிகளில் வியாபாரம் குறைகிறது

புகைமூட்டம் - உணவங்காடிகளில் வியாபாரம் குறைகிறது

14 Oct 2026 12:55pm

புகைமூட்டம் உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் வியாபாரத்தைப் பாதித்திருக்கிறது.

அதிகமானோர் வீட்டிலேயே உணவைச் சமைத்துச் சாப்பிடுகின்றனர்.

வேறு சிலர் Grab, FoodPanda போன்ற செயலிகளின் மூலம் உணவு விநியோகச் சேவைகளை நாடுகின்றனர்.