GE2025: புக்கிட் பாஞ்சாங்கில் மீண்டும் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி
GE2025: புக்கிட் பாஞ்சாங்கில் மீண்டும் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி
23 Apr 2025 10:09pm
மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் மீண்டும் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிடுகின்றன.
2020ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சியின் லியாங் எங் ஹுவாவும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் டாக்டர் பால் தம்பையாவும் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிட்டனர்.
இம்முறை அவர்கள் மீண்டும் அதே தனித்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
அங்குக் கடும் போட்டி நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
2 நிமிடங்கள்