Skip to main content

விளம்பரம்

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முதியவர்களுக்கு சுகாதார ரீதியாக என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முதியவர்களுக்கு சுகாதார ரீதியாக என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

27 May 2023 10:42pm

இந்த ஆண்டு அதிகமான முதியவர்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதால் சுகாதார ரீதியாகப் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூடு அதிகமாக இருக்கும்.

முதியோர் அதற்குத் தயாராகவும் கவனத்துடனும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்த முறை ஹஜ் யாத்திரை செல்வதற்கு முன்னர் மருத்துவ அதிகாரிகள் கட்டாயமாக முதலுதவிப் பயிற்சிக்குச் செல்லவேண்டும் எள்று வலியுறுத்தப்படுகிறது.

அது குறித்து விவரித்தார் சிங்கப்பூர் முஸ்லிம் பயணச் சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி அப்துல் ரஹிம் மசுது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்