Skip to main content
புதிய அமைச்சரவை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

புதிய அமைச்சரவை - துணை அமைச்சராக முரளி பிள்ளை

புதிய அமைச்சரவை - துணை அமைச்சராக முரளி பிள்ளை

13 May 2024 09:29pm

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கும் திரு. லாரன்ஸ் வோங் அமைச்சரவை மாற்றங்களை அறிவித்துள்ளார்.

பிரதமராகப் பொறுப்பேற்றபின் திரு. வோங் தொடர்ந்து நிதியமைச்சராகவும் நீடிப்பார்.