Skip to main content
"புதிய பெயர், புதிய சின்னம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"புதிய பெயர், புதிய சின்னம்" - புதுப்பொலிவுடன் தமிழ் வளர்ச்சிக் குழு

"புதிய பெயர், புதிய சின்னம்" - புதுப்பொலிவுடன் தமிழ் வளர்ச்சிக் குழு

30 Mar 2026 11:23am

இவ்வாண்டு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு அதன் 20ஆவது ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது.

அது இனி தமிழ் வளர்ச்சிக் குழு என்றழைக்கப்படும்.

அதையொட்டிப் புதிய சின்னமும் இன்று வெளியிடப்பட்டது.

தமிழ் மொழி விழாவின் புதிய சின்னமும் அறிமுகமானது.