Skip to main content
புதிய தீர்மானங்களுடன் புத்தாண்டை வரவேற்கவிருக்கும் மக்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

புதிய தீர்மானங்களுடன் புத்தாண்டை வரவேற்கவிருக்கும் மக்கள்

புதிய தீர்மானங்களுடன் புத்தாண்டை வரவேற்கவிருக்கும் மக்கள்

31 Dec 2024 08:11am

புத்தாண்டுத் தீர்மானம் என்றாலே பொதுவாகச் சாதனைகள், பெரிய முயற்சிகள் ஆகியவற்றைக் குறிப்பதாகப் பலர் கருதுவதுண்டு.

வாழ்க்கையில் மேற்கொள்ள விரும்பும் சின்னச் சின்ன மாற்றங்கள், நிறைவேற்ற விரும்பும் ஆசைகளும்கூடத் தீர்மானங்களே.

அவ்வாறு தீர்மானங்களை நிறைவேற்றி வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர்.

அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த ஆண்டை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் இருக்கின்றனர்.