புத்தம்புது வான்சாகசங்கள்... கண்கவர் விமானங்கள்... சிங்கப்பூர் ஆகாயக் கண்காட்சியில்!
புத்தம்புது வான்சாகசங்கள்... கண்கவர் விமானங்கள்... சிங்கப்பூர் ஆகாயக் கண்காட்சியில்!
மெய்சிலிர்க்க வைக்கும் புத்தம்புது வான்சாகசங்கள்.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் புதிய ஹெலிகாப்டரைப் பார்க்க ஒரு வாய்ப்பு.
இவை அனைத்தையும் எதிர்வரும் சிங்கப்பூர் ஆகாயக் கண்காட்சி 2022இல் எதிர்பார்க்கலாம்.
மேல்விவரம்... காணொளியில்!
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
'செய்தி' செயலியில் சுவாரஸ்யமான விளையாட்டுகள்
மீடியாகார்ப்பின் 'செய்தி' செயலியில் இனி சுவாரஸ்யமான விளையாட்டுகளையும் விளையாடிப் பார்க்கலாம். எல்லா வயதினரும் விளையாடிப் பார்க்க மூன்று விளையாட்டுகள் அறிமுகமாகி உள்ளன.