Skip to main content
புதுப்பொலிவு பெறும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

புதுப்பொலிவு பெறும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் - 11 ஏப்ரல் 2027 குடமுழுக்கு

புதுப்பொலிவு பெறும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் - 11 ஏப்ரல் 2027 குடமுழுக்கு

21 Sep 2026 02:19pm

லிட்டில் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு,
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆலயத்தின் வளாகம் மட்டுமல்ல... வருங்காலத் தலைமுறையை மனத்தில் வைத்து
ஆலயத்தின் திட்டங்களும் நடவடிக்கைகளும் கூடப் புதுப்பொலிவு பெறவிருக்கின்றன.

சிண்டாவுடன் இன்று கையெழுத்தான இணக்கக் குறிப்பு அதற்கு உதவும்.