‘பயமாக இருக்கும் ஆனால் அது ஒரு புது அனுபவம்!’ - தேசிய தின அணிவகுப்பின் பங்கேற்பாளர்கள்
‘பயமாக இருக்கும் ஆனால் அது ஒரு புது அனுபவம்!’ - தேசிய தின அணிவகுப்பின் பங்கேற்பாளர்கள்
06 Aug 2022 01:26pm
தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.
பங்கேற்கும் ஒவ்வொருவரின் பின்னணியில் மாதக் கணக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகைகளும் பயிற்சியும் இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகளும் இருக்கும்.
அத்தகைய அனுபவம் பெற்ற இருவரைச் சந்தித்தது, ‘செய்தி’.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெடிகுண்டு தகர்த்தல் - புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்