பயணக் கட்டணம் உயர்கிறது..டிசம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்பும் மக்களின் ஆசை பாதிக்கப்படுமா?
ஆண்டிறுதி நெருங்குகிறது.
பயணக் கட்டணம் உயர்கிறது..
டிசம்பர் மாதத்தில் வெளிநாடு செல்ல விரும்பும் மக்களின் ஆசையைக் கட்டண உயர்வு பாதிப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் பயண முகவர்கள்.
உயரும் பயணக் கட்டணத்தைப் பொருட்படுத்தாமல் பயணத் திட்டங்களை மேற்கொள்கின்றனர் மக்கள்..
சிங்கப்பூருக்கு அருகிலுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர்..
அதற்குக் காரணம் அங்குச் செலவு குறைவு..