Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பயன்படுத்தப்பட்ட மின் கருவிகளைப் புதுப்பித்துத் தேவையுள்ளோருக்கு வழங்கும் இளையர்கள்

பயன்படுத்தப்பட்ட மின் கருவிகளைப் புதுப்பித்துத் தேவையுள்ளோருக்கு வழங்கும் இளையர்கள்

26 Jun 2023 10:36pm
பயன்படுத்தப்பட்ட மின்கருவிகளைப் புதுப்பிக்க ஒரு புதிய முயற்சி. சமூகத்தில் தேவையுள்ளவர்களுக்குக் கைகொடுக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அந்த முயற்சி அறிமுகம் காண்கிறது. Engineering Good அறப்பணி அமைப்பும் Kaplan கல்விக்கழகமும் இணைந்து அதன் தொடர்பில் ஓர் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.