செல்லப் பிராணிகளுக்கென்றே ஹோட்டல்களா?
சீனப் புத்தாண்டு நெருங்குகிறது.
நீண்ட வாரயிறுதி என்பதால் பலர் பக்கத்தில் எங்காவது பயணம் செய்வர்.
செல்லப்பிராணிகளை வைத்திருப்போருக்கு அந்த நேரத்தில் கூடுதல் பொறுப்புள்ளது.
செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுச்செல்வது முக்கியம்.
நம்மைப் போன்றே அவற்றுக்கும் அனைத்து வசதிகளும் தேவை என்று நினைப்பர் பலர்.
அதுபோன்ற இரண்டு விடுதிகளைப் பார்வையிடச் சென்றார் எமது நிருபர் நந்தினி.