Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உடற்குறையுள்ளோரின் திறன்களை மெருகேற்ற உதவும் செல்லப் பிராணிகள்

உடற்குறையுள்ளோரின் திறன்களை மெருகேற்ற உதவும் செல்லப் பிராணிகள்

24 Apr 2026 03:08pm

உடற்குறையுள்ளோர் மற்றவர்களைப் போல் எளிதில் செயல்பட முடியாது.

சின்னச் சின்னச் செயல்களைச் செய்யவும் அவர்களுக்கு முறையான கவனமும் தொடர் பயிற்சியும் தேவைப்படலாம்.

அதை உணர்ந்துள்ள உடற்குறையுள்ளோர் நிலையங்கள் வித்தியாசமான வழிகளை நாடுகின்றன.

HIM அதாவது Human-Animal bond In Ministry எனும் சமூக அமைப்பு உடற்குறையுள்ளோரின் திறன்களை மெருகேற்றச் செல்லப் பிராணிகளைப் பயன்படுத்துகிறது.