'Plan with CPF' புதிய தளம் அறிமுகம்
'Plan with CPF' புதிய தளம் அறிமுகம்
இவ்வாண்டு மத்திய சேமநிதிக் கழகம் அதன் 70ஆவது ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது.
அதனை முன்னிட்டு Plan with CPF அதாவது மத்திய சேமநிதியோடு திட்டமிடுங்கள் எனும் தளம் இன்று அறிமுகம் கண்டது.
ஒருங்கிணைக்கப்பட்ட அந்த நிதி நிர்வாகத் தளம் குறித்து மேல் விவரம் அறிந்துவந்தார் எமது நிருபர் சிவரஞ்சனி.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"ஒருவர் பயனடைந்தாலும் திருப்தியே" - சமூகச் சுற்றுலாப் பயண நிறுவனம்
சுற்றுப் பயணம் என்றாலே வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டு வருவதுதான் வழக்கம். ஆனால் அதையே ஒரு சமூக நோக்கத்தோடு செய்ய முடியுமா? வித்தியாசமான வெளிநாட்டுச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்கிறது ஒரு பயண நிறுவனம். அதன் விவரங்களைக் கண்டு வந்தார் எமது நிருபர்.