'அர்த்தமுள்ள பயணம்': புதுடில்லியில் பிரதமர் வோங்
'அர்த்தமுள்ள பயணம்': புதுடில்லியில் பிரதமர் வோங்
03 Sep 2025 09:57pm
பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு புதுடில்லியில் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.
சிங்கப்பூரும் இந்தியாவும் 60 ஆண்டு அரசதந்திர உறவை அனுசரிக்கும் வேளையில் இந்தப் பயணம் அர்த்தமுள்ளதாக அமைகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு புதுடில்லி சென்றுசேர்ந்த அவர் அடுத்த இரண்டு நாள் சந்திப்புகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.