Skip to main content
முன்கூட்டியே Pneumococcal தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

முன்கூட்டியே Pneumococcal தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லதா?

முன்கூட்டியே Pneumococcal தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லதா?

06 May 2025 10:07pm

உடல் பலவீனமானவர்கள் சளிக்காய்ச்சல், Pneumococcal தடுப்பூசிகளை அவசியம் போட்டுக்கொள்ளவேண்டும் என
மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இல்லையென்றால் சில நேரங்களில் மரணம் ஏற்படக்கூடும் என்று
அவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிங்கப்பூரில் நிகழும் மரணங்களுக்கான முக்கியக் காரணங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது நிமோனியா.

சுகாதார அமைச்சின் அண்மை ஆய்வில் அது தெரியவந்தது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்